සමගි ජන බලවේගයේ නායක සජිත් ප්රේමදාස මහතා සහ දකුණු හා මධ්යම ආසියානු කටයුතු පිළිබඳ සහකාර ලේකම් ඩොනල්ඩ් ලු,භාණ්ඩාගාර නියෝජ්ය සහකාර ලේකම් රොබට් කප්රෝත් හා ඇමෙරිකානු එක්සත් ජනපදයේ ශ්රී ලංකා තානාපති ජූලි චන්ග් මහත්මිය ඇතුළු පිරිසක් අතර සුවිශේෂී සාකච්ඡාවක් අද (6) කොළඹ දී සිදුවිය.
වර්තමාන ශ්රී ලංකාවේ සමාජ ආර්ථික දේශපාලන කරුණු රැසක් සම්බන්ධයෙන් මෙහි දී දෙපාර්ශ්වයේ අවදානය යොමු විය.
මෙම අවස්ථාවට USAID ආසියානු කලාපයේ නියෝජ්ය සහකාර පරිපාලක අංජලී කෞර්, විර්සා පර්කින්ස් (ඩොනල්ඩ් ලූ මහතාගේ කාර්ය මණ්ඩල ප්රධානියා), USIAD ශ්රී ලංකා දූත මණ්ඩල අධ්යක්ෂ Gabriel Grau Asta Zinbo, USAID තානාපති කාර්යාලයේ දේශපාලන විශේෂඥ නස්රීන් මරික්කාර් සහ දකුණු ආසියාවේ භාණ්ඩාගාර අධ්යක්ෂ ජෙරොඩ් මේසන් යනාදීන් එක්විය.
එසේම සමගි ජන බලවේගය සහ සමගි ජන සන්ධානය නියෝජනය කරමින් එහි පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් වන කබීර් හෂීම්, රිෂාඩ් බදියුදින්, පලනි දිගම්බරම්, අජිත් පී පෙරේරා, මුජිබර් රහුමාන්, කාවින්ද ජයවර්ධන සහ එස්. එම්. මරික්කාර් යනාදීන් එක්විය.
அமெரிக்க துணைச் செயலாளர் டொனல்ட் லூ உட்பட தூதர் குழு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பற்றிய துணைச் செயலாளர் டொனல்ட் லூ, திறைசேரி பிரதி துணைச் செயலாளர் ரோபர்ட் கப்ரோத் மற்றும் அமெரிக்காவின் இலங்கை தூதுவர் ஜூலி சாங் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரிடையே இன்று (6) கொழும்பில் விசேட சந்திப்பு நடைபெற்றது.
தற்போதைய இலங்கையின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பல்வேறு பிரச்சினைகள் பற்றி இரு தரப்பும் கவனம் செலுத்தின.
இந்த சந்திப்பில் USAID ஆசிய பிராந்திய பிரதித் துணை நிர்வாகப் பொறுப்பாளர் அஞ்சலி கௌர், வெர்சா பெர்கின்ஸ் (டொனல்ட் லூவின் பதவியணித் தலைவர்), USAID இலங்கை தூதுக்குழுப் பணிப்பாளர் Gabriel Grau, Asta Zinbo, USAID தூதரக அரசியல் நிபுணர் நஸ்ரின் மரிக்கார் மற்றும் தெற்கு ஆசிய திறைசேரிப் பணிப்பாளர் ஜெரோட் மேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கபீர் ஹஷீம், ரிஷாட் பதியுதீன், பழனி திகம்பரம், அஜித் பி பெரேரா, முஜிபர் ரஹ்மான், காவிந்த ஜயவர்தன மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
US Assistant Secretary Donald Lu and Delegation Meet Opposition Leader Sajith Premadasa
A significant discussion was held today (6th) in Colombo between Sajith Premadasa, leader of the Samagi Jana Balawegaya (SJB), and a high-level delegation led by Donald Lu, the US Assistant Secretary for South and Central Asian Affairs. The delegation also included Deputy Treasury Secretary Robert Kaproth and US Ambassador to Sri Lanka Julie Chung.
The discussions covered a range of pressing social, economic, and political issues currently facing Sri Lanka.
The meeting was further attended by representatives from USAID, including Anjali Kaur, Deputy Assistant Administrator for the Asia Region; Versa Perkins, Chief of Staff to Donald Lu; Gabriel Grau, USAID Sri Lanka Mission Director; Nasreen Marikar, Political Specialist at the US Embassy; and Jerrod Mason, Treasury Director for South Asia.
Several prominent parliamentary members from the Samagi Jana Balawegaya and Samagi Jana Sandhanaya also participated in the discussion. These included Kabir Hashim, Rishad Bathiudeen, Palani Digambaram, Ajith P. Perera, Mujibur Rahuman, Kavinda Jayawardana, and S.M. Marikar.