ශ්රී ලංකාවේ ප්රංශ තානාපති මාරි-නොයිල් ඩුරිස් මහත්මිය ඊයේ (23) අග්රාමාත්ය කාර්යාලයේදී අග්රාමාත්ය ආචාර්ය හරිනි අමරසූරිය හමුවිය. මෙම සාකච්ඡාවේදී තානාපතිවරිය, ප්රංශයේ චිරස්ථිතික මිත්රත්වය අවධාරණය කළ අතර ශ්රී ලංකාවට අඛණ්ඩව සහයෝගය දක්වන බව යළි අවධාරණය කළාය.
මෙම සාකච්ඡාවේදී ශ්රී ලංකාව සහ ප්රංශය අතර රාජ්ය තාන්ත්රික සබඳතාවන්හි 75 වැනි සංවත්සරය පිළිබඳව විශේෂයෙන් සඳහන් කෙරුණු අතර දෙරට අතර සහයෝගීතාවයේ ක්ෂේත්ර ගණනාවක් පිළිබඳව ද සාකච්ඡා කෙරිණි.
අග්රාමාත්ය මාධ්ය අංශය.
………………………………………
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி-நொயில் டூரிஸ் நேற்றைய (23) தினம் பிரதமர் அலவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கையுடனான பிரான்சின் நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு தொடர் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 75 வருட ஆண்டு நிறைவு குறித்தும் விசேடமாக கருத்து வெளியிடப்பட்டதுடன் இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு துறைகள் சார்ந்த ஒத்துழைப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பிரதமர் ஊடக பிரிவு.
……………………………………….
Prime Minister Meets with French Charge d’Affaires to Strengthen Bilateral Relations.
Colombo, Sri Lanka, October 23, 2024 –
Ms. Marie-Noëlle Duris, Charge d’Affaires of the French Embassy in Sri Lanka, paid a courtesy call on Prime Minister Dr. Harini Amarasuriya yesterday (23) at the Prime Minister’s Office. During the visit, Ms. Duris emphasized France’s enduring friendship and reiterated continued support for Sri Lanka.
During the discussion the 75th anniversary of diplomatic relations between Sri Lanka and France was particularly mentioned and areas of cooperation between the two countries were discussed.